Steuererklärung (வரிப்படிவம்)


Professionelle Beratung Ihrer Steuerangelegenheiten

வருடா வருடம் வரிப்படிவம் நிரப்ப வேண்டும் என்ற கவலைய இனி விடுங்கள்!
உங்களது வரிப்படிவங்களை மிகவும் அவதானமாகவும் உங்களது சூழ்நிலைக்கேற்பவும் சிறந்த முறையில் பூர்த்தி செய்து வரிஇலாகாவினால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பி வைப்பதற்கு நாம் உதவ தயாராகவுள்ளோம்.
இந்நாட்டில் இத்துறையில் தேர்ச்சி பெற்ற எமது இளைய தலைமுறையினர் இப்பணியை உங்களிற்காக முன்னெடுக்க முன்வந்துள்ளனர். இதன் மூலம் பூரணமான தரமான சேவையையும் இது போன்ற பல விடயங்களிற்கான ஐயங்களையும் தமிழில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உங்களிற்கு கிடைக்கின்றது.


Preis: ab CHF 50.-


Kontakt
S. Vairamuthu, Bsc Business Administration
Tel. 078 320 89 59
suji@tamildiaspora.ch

Copyright © by TCI 2010   |   Designed by SanaThanan V.